அதே சமயம் இலங்கை அணித்தலைவர் மேத்யூஸை டெல்லி அணி 7.50 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.
* நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சனை ரூ.60 லட்சத்துக்கும், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் பீட்டர்சனை ரூ.2 கோடிக்கும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி வாங்கியது.
* இந்தியாவின் அமித்மிஸ்ராவை ரூ.3.2 கோடிக்கு டெல்லி அணி வாங்கியது.
* இங்கிலாந்தின் மார்கனை ரூ.1.5 கோடிக்கும், அவுஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்சை ரூ.3.2 கோடிக்கும் மும்பை அணி ஒப்பந்தம் செய்தது.
* தினேஷ் கார்த்திக்கை ரூ.10.5 கோடிக்கு றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி ஏலத்தில் எடுத்தது.
* பத்திரிநாத்தை றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரூ.30 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது.
* மைக்கேல் ஹசியை ரூ.1.5 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது.
* சீன் அபோட்டை ரூ.1 கோடிக்கு றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி ஏலத்தில் எடுத்தது.
* நியூசிலாந்து வீரர் டிரண்ட் போல்டை ரூ.3.8 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி வாங்கியது.
* லக்ஷ்மி ரடன் சுக்லாவை ரூ.30 லட்சத்துக்கும், பிரவீன் குமாரை ரூ.2.2 கோடிக்கும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி வாங்கியது.
* டெரன் சமியை ரூ.2.8 கோடிக்கு றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி ஏலத்தில் எடுத்தது.
* அஜந்த மெண்டிஸ், நெதன் மெக்லம், எல்பி மோர்கல், குசேல் ஜனித் பெரேரா, ஹசிம் அம்லா, கெமரூன் வொயிட், பிராட் ஹொட்ஜ், ரோஸ் டெய்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், சாமுவேல்ஸ், இர்பான் பதான், ஜாகீர் கான், அபிமன்யு மிதுன்,முனாப் படேல் ஆகியோரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.
0 comments:
Post a Comment