தமிழ் சினிமாவில் முக்கியமான மைல்கல்லாக அமைந்த திரைப்படம் 16 வயதினிலே.
இந்த படத்தின் மூலம் பாரதிராஜாவை இயக்குனராக அறிமுகப்படுத்தியவர் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு. இவரை இப்போது பார்த்தாலும் பாரதிராஜா முதலாளி என்று தான் அழைப்பாராம்.
தற்போது இவரின் மகன் மிதுன் குமார் களத்தூர் கிராமம் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
தமிழ் மற்றும் கன்னடத்தில் தயாராகும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஏக்னா ஷெட்டி நடிக்கிறார்.
0 comments:
Post a Comment