இக்கைப்பேசிகள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளன.
இரு கைப்பேசிகளும் ஒரே சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளதுடன் S6 Edge ஆனது வளைந்த வடிவமைப்பினைக் கொண்டுள்ளது.
இதன்படி 5.1 அங்குல அளவு, 2560 x 1440 Pixel Resolution உடைய Quad HD தொடுதிரையினையும், Exynos 7420 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM என்பனவற்றுடன் சேமிப்பு நினைவகத்தினை 32GB தொடக்கம் 128GB வரை அதிகரிக்கும் வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இவை தவிர 20 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளது.
இக்கைப்பேசி எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.
0 comments:
Post a Comment