உடல் எடை, கொழுப்பை குறைக்க காமத்தைத் துணைக்கு அழையுங்கள்… என்கின்றனர்கள் நோர்வே ஆய்வாளர்கள்…………..!!
தற்போது அதிகப்படியான வேலைப்பளுவினால், பலரது உடல் பாதிக்கப்படுவதுடன், குடும்ப வாழ்க்கையும் பிரச்சனையாக உள்ளது. அதிலும் எப்போதும் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதால், பலர் உடல் எடையானது அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் மன அழுத்தத்தின் காரணமாக, வீட்டில் உள்ள துணையுடன் சரியாக நேரத்தை செலவழிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால், வாரம் ஒருமுறை துணையுடன் குதூகலமாக இருக்க முயலுங்கள்.
ஏனெனில் துணையுடன் ரொமான்ஸ் அதாவது உறவு கொள்வதால், மன அழுத்தம் நீங்குவதுடன், உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்க முடியுமா, என்று நோர்வே ஆய்வாளர்கள் ஆய்வாக நடத்தி உள்ளனர். அது எப்படி என்று கேட்கிறீகளா? தொடர்ந்து படித்து பாருங்கள்.
துணைக்கு முத்தம் கொடுப்பதன் மூலம் உடலில் உள்ள கொழுப்புகள் குறையும். அதிலும் வாயுடன் வாய் வைத்து ஒரு மணிநேரம் ரொமான்டிக்காக கொடுக்கும் போது, குறைந்தது 68 வீதம் கொழுப்புகள் குறையும். மேலும் முத்தம் கொடுக்கும் கால அளவு மற்றும் நிலைகளைப் பொறுத்தும், கொழுப்புகள் குறைவதன் அளவு அதிகரிக்கும். முத்தம் கொடுக்கும்போது உடலில் ஏற்படும் உணர்ச்சிப் பூர்வமான தூண்டல்களை கொழுப்புகளைக் குறைக்க உதவுகிறதாம்.. அன்பு வெப்பத்தில் இந்த கொழுப்புகள் எரிந்து போய் விடுகிறதாம்.
ஆடைகளை கழற்றுதல்………………
பொதுவாக கொழுப்புகள் கரைவது செய்யும் வேலை மற்றும் செயல்களைப் பொறுத்தது. அப்படி ரொமான்ஸ் செய்யும் போது, முத்தம் கொடுத்துக் கொண்டே துணையின் ஆடைகளை கழற்றும் போது 8-10 உடல் எடைகள், கொழுப்புகள் குறையும் என்று நோர்வே ஆய்வாளர் கூறுகிறார். அதேப் போல் மற்றொரு ஆய்வு, ஒரு ஆண், பெண்ணின் பிராவை வாயால் கழற்றும் போது, 80 வீதத்துக்கு மேல் கொழுப்புகள் குறைகிறது என்று கூறுகிறது. இப்படிக் கழற்றும்போது இதயத் துடிப்பு எகிறி.. உடல் துரிதகதியில் உணர்ச்சிவசப்பட்டு கொழுப்புகளை காலி செய்து விடுகிறதாம்.

மசாஜ்……………………..
யாருக்கு தான் துணையின் கையால் மசாஜ் செய்து கொண்டால் பிடிக்காது. ஆனால் அப்படி நீங்கள் உங்கள் துணைக்கு மசாஜ் செய்துவிடும் போது, உங்களின் இதயத்துடிப்பானது அதிகரித்து, உடலில் கொழுப்புகளை கரைய ஆம்பிக்குமாம். உடல் உணர்ச்சியில் தகிப்பதால் ஏற்படும் துடிப்பு இது… அதிலும் ஒரு மணிநேரத்திற்கு மசாஜ் செய்துவிட்டால், 80-திற்கும் அதிகமான கொழுப்புகள் குறையுமாம். அதாவது மசாஜ் செய்யும் நேரம் அதிகரிக்க அதிகரிக்க கொழுப்புகள் குறைவதும் கூடுமாம்.

உடலுறவு கொள்வதும் என்பதும் ஒருவகையான உடற்பயிற்சி தான். இருப்பதிலேயே உறவு கொள்ளும் தான் அதிக அளவில் கொழுப்புகள் குறைகிறது. அதிலும் அரை மணிநேரம் உடலுறவு கொண்டால், உடலில் இருந்து 144-க்கும் அதிகமான அளவில் கொழுப்புகள் கரையுமாம். உடலுறவு கொள்ளும் போது உடலின் அனைத்துப் பாகங்களும் துரிதமாக செயல்படுவதால், நாடி நரம்பு முதல் அனைத்துப் பகுதிகளுமே முழுமையாக இயங்குமாம்.
வாய்வழி உறவு வாய்வழி உறவு கொள்ளும் போதும் அதிக அளவில் கொழுப்புகள் குறைகிறது. அதிலும் இது வாய்வழி உறவு கொள்ளும் போது மேற்கொள்ளும் நிலைகளைப் பொறுத்தும் கொழுப்புகள் குறைவது உள்ளது. அதுவும் இதனை அரை மணிநேரம் செய்தால், 100 கொழுப்புகளைக் குறைக்கலாம்.
கை விளையாட்டு சுய இன்பம்… இது பழைய ஸ்டைல்தான். இருந்தாலும் கொழுப்பைக் குறைப்புக்கு இது பேருதவி செய்கிறது.. மேலும் கைகளால் உடல் உறுப்புகளைத் தீண்டித் தூண்டும் போதும் நமக்கு கொழுப்பை குறைகிறதாம்.. அதிலும் 1/2 மணிநேரம் சுயஇன்பம் கொண்டால், அதனால் உணர்ச்சிகளானது தூண்டப்படுவதுடன், 50 கொழுப்புகளானது குறையுமாம். மேலும் மெதுவாக பிளவுஸ், சேலை, பிரா, உள்ளாடைகளை கழற்றும்போது பெண்களுக்கும், பேன்ட் ஜிப், சட்டைப் தேறிகளை கழற்றி உடலைத் தீண்டியபடி விளையாடும்போதும் கொழுப்புகள் குறைகிறதாம். அந்தரங்க உறுப்புகளை வாயால் உரசியபடி கைகளால் விளையாடும்போதும் கொழுப்புகள் குறையுமாம்.
குறிப்பு……………………….
காம உணர்வுகள்.. உணர்வுகளுக்கு மட்டும் வடிகால் அல்ல.. நல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் அருமையான மருந்து அது.. அதீத அன்பும், அமர்க்களமான காமமும் இணையும்போது அங்கு காதல் மட்டும் கொஞ்சி விளையாடாது.. மாறாக தேக ஆரோக்கியமும் தேடி வரும்.. !

........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment