↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

நடிகைகள் படங்களில் மட்டுமல்லாமல் தற்போது பொது நிகழ்ச்சிகளுக்கும் கூட தொடை, தொப்புள், மார்பு என்று அனைத்தும் தெரியும் படி படு கவர்ச்சியாக வலம் வர ஆரம்பித்து விட்டார்கள். ஹாலிவுட்டில் தான் இது போன்று கலாச்சார சீரழிவு இருந்து வந்தது. இன்னும் சொல்ல போனால் அவர்கள் அங்கமெல்லாம் தெரியும் அளவிற்கு ஆடை அணிந்து வருவார்கள். ஆனால் தற்போது அந்த கலாச்சாரம் படிப்படியாக இந்திய நடிகைகளுக்கும் தொற்றிக் கொண்டுவிட்டது.
சமீபத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தனது மார்பு வெளியே தெரியும் படி ஒரு நிகழ்ச்சிக்கு சென்று பெரும் சர்ச்சையை உண்டாக்கினார். இந்த விவகாரம் பாலிவுட்டியே பெரும் பரபரப்பாக்கியது.
அதேபோல தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா ஒரு நகைக் கடை விழாவிற்கு தொப்புள் தெரியும்படி ஆடை அணிந்து சென்று பரபரப்பை உண்டாக்கினார். சில கலாசாரக் காவலர்கள் அதையும் பெரும் சர்ச்சையாக்கினர்.
2008ம் ஆண்டு வெளியான ‘சிவாஜி’ படத்தின் வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தின்போது அப்போதிருந்த முதல்வர் கருணாநிதியிடம் பாராட்டு பெற மேடை ஏறிய ஸ்ரேயாவின் வெள்ளை கவுன் வெடிகுண்டு வதந்தியைக் காட்டிலும் சர்ச்சையைக் கிளப்பியது. ‘ஸ்ரேயா கலாசாரத்தைக் கெடுக்கிறார்’ என்று இந்து மக்கள் கட்சி கோபப்பட்டு கோர்ட் படி ஏறியது.
ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் பட விழாவில் அணிந்து வந்த டியூப் டாப் கவுனோ அடுத்த சர்ச்சையில் சிக்கியது. என்னதான் ஹாலிவுட் விழாவாக இருப்பினும் இந்தியப் பெண் தங்களது கலாசாரத்தை எப்படிக் கைவிடலாம் என சில இந்திய அமைப்புகள் கேள்வி எழுப்பின.
இந்த ஆடைப் பஞ்சாயத்தில் அடிக்கடி சிக்குவதில் மல்லிகா ஷெராவத்துக்கு நிகர் அவரேதான். 2005ல் நடந்த கேன்ஸ் விழாவில் மல்லிகாவின் பேக்லஸ் ட்ரெஸ் அடுத்த அவல். அந்த உடையில் ஸ்டைலாக மல்லிகா தனது பின் பக்கத்தைக் காட்டி போஸ் கொடுக்க அதில் முன் பக்கமும் பாதி தெரிய நெட்டில் வைரல் ஆகி ‘அய்யோ பத்திக்கிச்சு’தான்.
மினி ஸ்கர்ட்டோடு வந்து மேடையிலேயே அலியாபட் குத்தாட்டமும் போட்டால் வடக்கத்தியப் பத்திரிகைகளும் இணைய இந்திவாலாக்களும் அதைப்பற்றியே பேசிப் பொழுதுபோக்குவார்கள்.
சரி ஒருமுறை முழுவதுமாக ஆடை அணிந்தால் என்ன என நினைத்து ஒரு பிரஸ்மீட்டில் இவர் அணிந்த பச்சை நிற மெல்லிய பாட்டியாலா பேண்ட், சாதாரணமாகத்தான் இருந்தது. ஆனால் படத்தின் ஹீரோ இவரைத் தூக்கிச் சுற்ற, அவ்வளவுதான் அலியா பட்டின் பேண்ட் ‘டர்ர்ர்ர்’ என கிழிய, பார்த்தவர்கள் பதறிப்போனார்கள்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top