↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமா மட்டுமல்ல உலக சினிமாவே வியந்து பார்க்கும் நடிகர். இவர் இவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் எப்போதும் எளிமையாகவே ஆன்மீகத்தில் ஈடுபாட்டோடு இருப்பார். அடிக்கடி இமயமலைக்கும் சென்று வருவார்.
இவர் சமீபத்தில் லிங்கா படப்பிடிப்பின் போது "The Himalayan Master" என்ற ஆன்மீக புத்தகத்தை சந்தானத்திற்கு பரிசளித்துள்ளார்.
இந்த புத்தகத்தை சில வருடங்களுக்கு முன்பு தல அஜித்துக்கும் சூப்பர்ஸ்டார் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment