
சென்னை 28, சரோஜா, கற்றது களவு, வெண்நிலா வீடு என பல படங்களில் நாயகியாக வலம் வந்தவர் விஜயலட்சுமி. இவர் தற்போது சினிமாவில் தயாரிப்பாளராக களம் இறங்க இருக்கிறார். இதற்காக டீ டைம் டாக்ஸ் என்ற ஒரு கம்பெனியை துவங்கி, அதன் மூலம் படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளார் விஜயலட்சுமி. விஜயலட்சுமியின் நடிப்பில் சமீபத…