
மங்காத்தா இந்தி ரீமேக்கில் அஜீத்தின் கதாபாத்திரத்தில் சல்மான் கான் அல்லது அக்ஷய் குமார் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத் குமார் நடித்த ஹிட் படமான மங்காத்தா இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. மங்காத்தாவின் ரீமேக் உரிமையை ஸ்டுடியோ கிரீன் பெற்றுள்ளது. பாலிவுட்டில் தென்னிந…