↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்கள் உள்ள அற்புத மாநிலம் என்றும் குன்றா தித்திப்புடன் தமிழ் தவழும் தமிழகம் ஆகும். எகிப்திய பிரமிடுகளுக்கு இணையான தொன்மையும், கட்டிடக்கலை நுட்பத்துடனும் கட்டப்பட்ட கோயில்கள், மனம் முழுக்க பரவசம் நிறைந்திடும் இயற்கை காணிடங்கள், சில்லிடும் குளிர் காற்று வீசும் மலை வாசஸ்த்தலங்கள் என இங்கு சுற்றுலாத்தலங்களுக்கு குறையேதுமில்லை. வாருங்கள், தமிழ்நாட்டின் டாப் 5 சுற்றுலாத்தலங்கள் எவைஎவை என்பதை தெரிந்துகொள்வோம். Read more
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment