
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மகனையும் தந்தையையும் ஒரே படத்தில் ரசிகர்கள் காணவிருக்கிறார்கள். சிபிராஜ், சத்யராஜ், பிந்துமாதவி, கருணாகரன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகிவரும் படம் “ ஜாக்ஸன்துரை”. பர்மா படத்தை இயக்கிய தரணிதரனே இப்படத்திற்கும் இயக்குநர். இப்படத்திற்கான கதையை உடைத்தார் இயக்குநர்…