
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ரொம்பவே கலக்கி வருகிறார். இன்று நெட் நியூட்டிராலிட்டி விவகாரத்தை நாடாளுமன்ற லோக்சபாவில் கையிலெடுத்த ராகுல், பிரதமர் மோடியை கலாய்த்துவிட்டார்.. லோக்சபாவில் ராகுல் காந்தி பேசியதாவது: காங்கிரஸ் தலைவர் சோனியா வீட்டில் இருந்த போது டைம்ஸ் பத்திரிகைய…