நாம் வைத்திருக்கும் இணைய இணைப்பை பொருத்து நாம் பார்க்ககூடிய இணையதளம் அதன் வேகத்தில் வரும் .சில இணையதளங்களில் அதிகமாக விளம்பரங்கள் ,மற்றும் அதிக DATA எடுத்துக்கொள்ளும் காணொளிகள் , மற்றும் ப்ளாஷ் போன்றவை இருக்கும் . இதனால் வேகம் குறைந்த இன்டர்நெட் -ஐ பயன்படுத்தும் போது ஒரு பக்கம் திறப்பதற்கே 30-40 நொடிகள் அல்லது அதற்கு மேலும் எடுத்துக்கொள்ளும் .
இது போன்ற நேரங்களில் இணைய பக்கங்களை வேகமாக உலாவியில் வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதே இந்த பதிவு .
கீழ் காணும் EXTENSION-ஐ அதன் பக்கத்தில் சென்று நிறுவிக் கொள்ளுங்கள் .
பின்னர் விளம்பரங்கள் எந்த பக்கத்திலும் வராது .
மேலே உள்ள படத்தில் உள்ளபடி அந்த தளத்தில் 16 விளம்பரங்களை தடுத்து இருக்கிறது இந்த extension.
மேலும் எந்த இணையதளத்தின் பக்கத்தின் பகுதியையும் தடுக்க BLOCK ELEMENT என்பதை கிளிக் செய்து விட்டு எந்த பகுதியை தடுக்க வேண்டுமோ அந்த பகுதியை செலக்ட் செய்து பின் வரும் விண்டோவில் ADD என்பதை கொடுக்கவும் .
பயன்கள் :
இதனால் உங்கள் உலாவியில் பக்கங்கள் வேகமாக நினைவேரும் .
உங்கள் இணைய DATA சேமிக்க படும் .
நீங்கள் விரும்பாத பகுதியை நீக்கி விடலாம் .
Chorme LInk to Adblock plus
0 comments:
Post a Comment