
தெலுங்கு இயக்குனர் வி.எஸ்.பாணி 24/லவ் என்ற படத்தை இயக்கியுள்ளார். மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷன் சமீபத்தில் தான் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் டைரக்டர் வி.எஸ்.பாணி மீது ஹைதராபாத் ஜுபிளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் ஹீரோயின் சோனாலி பரபரப்பான ப…