
வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் சந்தோஷ் நாராயண் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் இவர் இசையமைத்த ஜிகர்தண்டா, மெட்ராஸ், எனக்குள் ஒருவன், 36 வயதினிலே ஆகிய படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் ரஜினியின் அடுத்த படத்தில் இசையமைக…