
விஜய் டிவி நடத்திய விஜய் அவார்ட்ஸ் பங்கஷனுக்கு கடைசி நேரத்தில் செக் வைத்தது தயாரிப்பாளர் யூனியன். பெரிய படங்களை வாங்குவது, சிறு தயாரிப்பாளர்களை மதிக்காத போக்கு, சினிமா நட்சத்திரங்களை வளைத்துபோட்டு இஷ்டத்துக்கு விழா நடத்துவது, நிகழ்ச்சி நடத்துவது என சினிமாவை நன்றாக பயன்படுத்திக்கொள்ளும் உங்கள் சேனல்…