
அஜித்-ஷாலினி தம்பதியினருக்கு இன்று அதிகாலை ஆண் குழந்தை பிறந்தது. இதை ரசிகர்கள் உலக அளவில் ட்ரண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். அஜித்திற்கு மட்டுமில்லை இயக்குனர் சுசீந்திரன்-ரேணுகா தம்பதியினருக்கும் இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. சுசீந்திரன் வென்னிலா கபடி குழு, நான் மகான் அல்ல, ஜீவா ஆகிய படங்களை இய…