
இன்றைய தேதிக்கு பாலிவுட்டில் நம்பர் ஒன் கவர்ச்சி நடிகை என்றால் அது தான்தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளார் சோனம் கபூர். சமீபத்தில் சோனம் கபூர் பத்திரிக்கைகளுக்கு கொடுத்த சூடான புகைப்படங்களைப் பார்த்து இந்தித் திரையுலகமே ஆடிப் போய்க் கிடக்கிறது.நடிகைகள் அனைவருமே தலைசிறந்த மாத இதழ்களின் அட்…