
மன்னார்குடி பக்கம்தான் லிங்கா புகழ் சிங்காரவேலனுக்கு! சின்னம்மா குடும்ப உறுப்பினர்களை தனிப்பட்ட முறையிலேயே கூட நன்கு தெரியுமாம் அவருக்கு. லிங்கா நஷ்ட ஈடு விவகாரத்தில் தொடர்ந்து தானும் மற்றவர்களும் வஞ்சிக்கப்படுவதாக குரல் கொடுத்து வரும் அவருக்கு அறிவிக்கப்படாத ரெட் போட்டுவிட்டது தயாரிப்பாளர் சங்கம்.…