
மாஸ் படம் சூர்யா நடிப்பில் வேகமாக ஷுட்டிங் நடந்து வருகிறது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் இசையமைக்கவுள்ளார்.இதில் சூர்யாவிற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். எமி ஜாக்ஸன் ஆவி கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.தற்போது வந்த தகவலின் படி இப்படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராணா …