
மணிரத்னம் இயக்கியுள்ள 'ஓ காதல் கண்மணி' திரைப்படம் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகி வரும் நிலையில் இந்த படம் தெலுங்கு மொழியிலும் டப் செய்யப்ட்டுள்ளது. இந்த படத்தின் தமிழ் டிரெலர் ஏற்கனவே வெளியாகி பட்டையை கிளப்பிய நிலையில் நேற்று இந்த படத்தின் தெலுங்கு பதிப்பான 'ஓகே பங்காராம்' படத்தின் டிரைலர் …