Showing posts with label anushkasharma. Show all posts
Showing posts with label anushkasharma. Show all posts

கோஹ்லி மேன் ஆப் தி மேச் பெறனும், அதை அனுஷ்கா வாங்கனும்.. ஜிந்தாவின் ஆசை!  கோஹ்லி மேன் ஆப் தி மேச் பெறனும், அதை அனுஷ்கா வாங்கனும்.. ஜிந்தாவின் ஆசை!

அடுத்த உலகக் கோப்பை போட்டியில் விராட் கோஹ்லி ஆட்டநாயகன் விருது வெல்லும் போது அதனை அனுஷ்கா சர்மா வாங்க வேண்டுமென்று பிரபல பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா விருப்பம் தெரிவித்துள்ளார்.  ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் விராட் கோஹ்லி ஒரு ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். இதற்குக…

Read more »
Apr 20, 2015

அனுஷ்கா வந்துருக்காங்களா? கோஹ்லியின் காதில் கேட்ட கவாஸ்கர்அனுஷ்கா வந்துருக்காங்களா? கோஹ்லியின் காதில் கேட்ட கவாஸ்கர்

ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக உள்ள முன்னாள் இந்திய வீரர் கவாஸ்கர், கோஹ்லியிடம் கேட்ட ஒரு கேள்வி அவரை வெட்கப்பட வைத்துள்ளது. ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தா, பெங்களூர் அணிகள் மோதின. இந்த ஆட்டம் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இதில் கிறிஸ் கெய்லின் அதிரடி ஆட்டத்தால் பெங்…

Read more »
Apr 13, 2015

கோஹ்லி தங்கிய ஹோட்டலுக்கு சென்று மசாஜ் செய்து கொண்ட அனுஷ்கா கோஹ்லி தங்கிய ஹோட்டலுக்கு சென்று மசாஜ் செய்து கொண்ட அனுஷ்கா

கொல்கத்தாவில் கிரிக்கெட் வீரர் கோஹ்லி தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்று மசாஜ் செய்து கொண்டுள்ளார் நடிகை அனுஷ்கா சர்மா. ஐபிஎல் போட்டிகளின் துவக்க விழா கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. துவக்க விழாவில் கலந்து கொள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தனது காத…

Read more »
Apr 10, 2015

பெண் பத்திரிக்கையாளரை வெளுத்து வாங்கிய அனுஷ்கா சர்மா (வீடியோ இணைப்பு)பெண் பத்திரிக்கையாளரை வெளுத்து வாங்கிய அனுஷ்கா சர்மா (வீடியோ இணைப்பு)

இந்திய வீரர் விராட் கோஹ்லி பற்றி கேள்வி கேட்ட பத்திரிக்கையாளருக்கு அவரது காதலியான அனுஷ்கா சர்மா சரமாரியாக அட்வைஸ் செய்துள்ளார். கடந்த சில சில வருடங்களாக விராட் கோஹ்லியையும், அவரது காதலியான அனுஷ்கா சர்மாவையும் ஊடகங்கள் பின் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில் உலகக்கிண்ணப் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந…

Read more »
Apr 06, 2015

விராட் கோஹ்லி-அனுஷ்கா சர்மாவிற்கு டும் டும் டும்?விராட் கோஹ்லி-அனுஷ்கா சர்மாவிற்கு டும் டும் டும்?

இந்தியாவே கோபத்தில் இருக்கும் ஒரு ஜோடி என்றால் கோஹ்லி-அனுஷ்கா சர்மாவாக தான் இருக்கும். ஏனெனில் பலர் இந்தியா கோப்பையை வெல்லாததற்கு காரணம் அனுஷ்கா சர்மாதான் என்ற அளவில் பேசினர். இதற்கெல்லாம் கவலைப்படாத கோஹ்லி நாடு திரும்பும் போதும், அனுஷ்காவுடன் தான் விமான நிலையத்திற்கு வந்தார். இவர்கள் இருவரும் நாளை…

Read more »
Apr 03, 2015

அனுஷ்காவாலும் அசைக்க முடியவில்லை கோஹ்லி இடத்தை! அனுஷ்காவாலும் அசைக்க முடியவில்லை கோஹ்லி இடத்தை!

உலக கோப்பை முடிந்த நிலையில், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் தரவரிசையை இன்று வெளியிட்டுள்ளது ஐசிசி. பேட்ஸ்மேன்களுக்கான தர வரிசையில் முதல் பத்து இடத்தில் 3 இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். உலக கோப்பையில் எதிர்பார்த்த அளவுக்கு ஆடாவிட்டாலும், விராட் கோஹ்லி 4வது இடத்திலேயே தொடருகிறார். ஷ…

Read more »
Apr 01, 2015

என்ன எப்ப பார்த்தாலும் கோஹ்லி, கோஹ்லின்னு: மீடியா மீது அனுஷ்கா பாய்ச்சல் என்ன எப்ப பார்த்தாலும் கோஹ்லி, கோஹ்லின்னு: மீடியா மீது அனுஷ்கா பாய்ச்சல்

காதலர் விராட் கோஹ்லி பற்றி கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்கள் மீது நடிகை அனுஷ்கா சர்மா கோபம் அடைந்தார். பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும், இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் விராட் கோஹ்லியும் காதலிப்பதாக ஊர் உலகம் எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறது. இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது…

Read more »
Mar 14, 2015

உலகக்கிண்ண போட்டிகளுக்கு பிறகு அனுஷ்காவை கரம்பிடிக்கிறார் கோஹ்லிஉலகக்கிண்ண போட்டிகளுக்கு பிறகு அனுஷ்காவை கரம்பிடிக்கிறார் கோஹ்லி

உலகக்கிண்ண போட்டிகளுக்கு பிறகு கோஹ்லி, தனது காதலி அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்யப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கோஹ்லியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் நீண்ட காலமாக காதலித்து வருகின்றனர். இருவரும் பல்வேறு இடங்களுக்கு சுற்றித்திரிந்து தங்கள் காதலை வளர்த்த…

Read more »
Jan 10, 2015

அனுஷ்கா சர்மா - விராத் நிச்சயதார்த்தம்?அனுஷ்கா சர்மா - விராத் நிச்சயதார்த்தம்?

விராத் கோஹ்லியுடன் அனுஷ்கா சர்மா நிச்சயதார்த்தம் நடக்க உள்ளது.கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி- பாலிவுட் ஹீரோயின் அனுஷ்கா சர்மா இருவரும் ஷாம்பு விளம்பர படமொன்றில் இணைந்து நடித்தனர். அப்போது முதல் இருவரும் நெருக்கமாக பழகி வருகின்றனர்.  அவ்வவ்போது வெளிநாடுகளுக்கு ஜோடியாக டேட்டிங் செல்கின்றனர். இருவரும்…

Read more »
Nov 13, 2014
 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top