.jpg)
நயன்தாரா, ஹன்சிகா காலம் போல தமிழ்சினிமாவில் அக்ஷராவின் காலமும் ஒன்று வரும் போலிருக்கிறது. எப்போது ஷமிதாப் பார்த்தார்களோ, அப்போதிலிருந்தே அக்ஷராவின் கால்ஷீட் கிடைச்சா அடிச்சு தூள் பரத்திடலாம் என்று ஒரு பெரும் கூட்டமே பாலிவுட்டுக்கு தனி பிளைட் ஏறுகிற அளவுக்கு தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறது. இங்கிர…