வில்லனாக ஆக்ட் கொடுக்கும் சீன்களில் விஜயின் ஆக்டிங் நின்று பேசும். இது அவருக்கு ஒரு புதிய பரிமாணம். தமிழ் சினிமாவின் ஒரு மைல்கல்லாக இக்கதாப்பாத்திரம் இடம்பெறும்.
இக்கதாப்பாத்திரம் சம்பந்தமான சீன்களை கொண்டு நாங்கள் ப்ரமோட் செய்ய போவதில்லை. அந்த வில்லன் கதாப்பாத்திரத்தை நேரடியாக தியேட்டரில் நீங்கள் வந்து ரசிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்” என்று ஏ.ஆர். முருகதாஸ் கூறியுள்ளார்.
“கத்தி” படத்தின் பக்கபலமே படத்தின் விறுவிறுப்பான கதைக்களமே ஆகும். முதல் பாதியில் கமெர்ஷியல் எண்டர்டெய்ன்மெண்ட், சஸ்பென்ஸ் போன்ற கதைக்களமும், ஆங்காங்கே எதிர்பாரா ட்விஸ்ட்களும் அமையும். இரண்டாவது பாதியில் சீட்டின் நுனி விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது. படத்தில் விஜய்யின்
வில்லன் ரோல் லேட் என்ட்ரியே ஆகும்.
வில்லன் ரோல் லேட் என்ட்ரியே ஆகும்.
அவர் திரையில் கால் பதித்த உடன், கண்டிப்பாக தியேட்டரில் சரவெடி வெடிக்கும் வகையில் படம் முழுவதுமாக அனிருத்தின் பின்னணி இசை அமைந்துள்ளது.
0 comments:
Post a Comment